Politics
அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோ.சடி – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்…!!
அதிமுக ஆட்சியில் நகைகளை அடமானம் வைக்காமலேயே பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோ.சடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “அனைத்து நியாயவிலை கடைகளிலும் தரமான அரிசி கடந்த 3 மாத காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய பயிர்கடன் ரூ.2,393 கோடிக்கு மேலாக நிலத்தின் அளவிற்கு மேலாக கடந்த அரசு வழங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் மு.றை.கே.டுகள் புற்று போல் அதிகரித்துள்ளது.
நகைகளை அடமானம் வைக்காமலேயே பல கோடி ரூபாய்க்கு நகை கடன் வாங்கி மோ.சடி செய்துள்ளனர்.
பல்வேறு வங்கிகளில் கவரிங் நகைகள் வைத்து நகை கடன் பெறப்பட்டுள்ளது.
மோ.சடி செய்தவர்கள் மீது விரைவில் கு.ற்.றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கியதில் பல தில்லுமுல்லு நடந்துள்ளது. போலியான அவணங்களை சமர்பித்து நகைக்கடன் பெற்றுள்ளனர்.
நகைகடனில் மு.றைகே.ட்டில் ஈடுபட்டோர் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவருகிறார்.
போலியான பயிரை காட்டியதோடு நிலத்தின் அளவையும் உயர்த்தி காட்டியவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு விவசாய பயிர்கடனில் முறைகேடு செய்துள்ளது.
ரூ.2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரனா நிவாரண நீதியாக ரூ.4,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என அறிவித்து முதல்வர் வெற்றி கண்டுள்ளார்” எனக் கூறினார்.
