Connect with us

    அப்பா உயிரைக் காப்பாற்ற தனது க.ல்.லீ.ரலை கொடுத்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்..!!

    Viral News

    அப்பா உயிரைக் காப்பாற்ற தனது க.ல்.லீ.ரலை கொடுத்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்..!!

    சில மாதங்களே உ.யி.ரு.டன் இருப்பார் என டாக்டர்கள் கூறிய நிலையில், தன் க.ல்லீ.ரலின் ஒரு பகுதியை தானமாக தந்து, தனக்கு உ.யிர் கொடுத்த தந்தையின் உ.யி.ரைக் காப்பாற்றி உள்ளார் கோல்கட்டாவைச் சேர்ந்த இளைஞர்.

    தனது அப்பாவுக்காக மகன் எடுத்த இந்த ரிஸ்க் பலரையும் க.ண் க.லங்.க வைத்துள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு தந்தைக்கு க.ல்லீ.ரல் பா.திப்பு ஏற்பட்டது.

    க.ல்லீ.ரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உ.யி.ருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதனால், அவருடைய குடும்பமே அ.திர்ச்சியில் உ.றை.ந்தது. ஒரு பக்கம் சிகிச்சை நடந்து வந்த நிலையில், தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொ.ற்று ஏற்பட்டது.

    வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    ஆனால் தனது அப்பாவைக் காப்பாற்றும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார் அந்த இளைஞர். இதனால் தனது க.ல்லீ.ரலை தானம் செய்ய முன்வந்தார்.

    இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் அந்த இளைஞரின் க.ல்லீ.ரல் அவரது தந்தையோடு பொருந்திப் போனது.

    ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த இளைஞருக்குக் கொ.ழுப்பு க.ல்லீ.ரல் இருந்தது.

    இதனால் அவர் தனது எடையைக் குறைத்து, முறையான உணவுக் கட்.டு.ப்பாடுடன் இருந்தால் தான் க.ல்லீ.ரலை தானம் செய்யத் தகுதி உடையவர் ஆவார்.

    இதையடுத்து கடுமையாக உ.டற்ப.யிற்சி செய்தும், தனது எடையைக் குறைத்தும் க.ல்லீ.ர.லைத் தனது அப்பாவிற்கு தானம் செய்யும் நிலைக்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.

    இதையடுத்து ஆபரேசனுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த இளைஞர் க.ண்விழி.த்துள்ளார். மருத்துவர் அவரை பார்த்து, நீ உன் அப்பாவைக் காப்பாற்றி விட்டாய் எனக் கூறியுள்ளார்.

    இதனைக் கேட்டதும் அந்த இளைஞர் சந்தோசம் தாங்காமல் க.தறி அழு.து.ள்ளார்.

    ஒரு மகனாக எனக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். உங்களுக்கு மகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என நெ.கிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நெ.கிழ்ச்சியுடன் அந்த இளைஞருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!