Viral News
ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோ வில் ஏறி சாதனை படைத்த 13 வயது சிறுமி; குவியும் பாராட்டுக்கள்…!!!
ஐதராபாத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோ-வை ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோ-வை ஏறி சாதனை படைத்துள்ளார்.
உலகின் உயரமான தனித்த மலை என போற்றப்படுவதும் கிட்டதட்ட 5 ஆயிரம் 895 மீட்டர் உயரம் கொண்டது டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரம்.
இந்த மலைச் சிகரத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த முரிகி புலகிதா ஹஸ்வி 13 வயது சிறுமி ஏறி சாதனை படைத்துள்ளார்.
திரைப்படங்களை பார்த்தே தனக்கு மலையேற்றத்தில் ஆர்வம் வந்ததாகவும், உலகில் உள்ள மொத்தம் 7 மலைச்சிகரங்களையும் ஏறி சாதனை படைப்பதே தனது எதிர்கால இலக்கு எனவும் சிறுமி கூறுகிறார்.
