Tamil News
ஆ.ம்.பு.லன்சில் பழங்குடியின பெ.ண்ணுக்கு பி.ர.ச.வம் பார்த்த 108 ஆ.ம்பு.லன்ஸ் ஊழியர்கள்; குவியும் பாராட்டுக்கள்…!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரத்தை தாண்டி காந்தவயல்,மேலூர், ஆலூர் உள்ளிட்ட ப.ழங்கு.டியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் லிங்காபுரத்திலிருந்து மற்ற பழங்குடியின கிராமங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மற்ற கிராமங்களுக்கு செல்ல பரிசல் மற்றும் படகு போக்குவரத்தினை பழங்.கு.டியின மக்கள் நம்பி உள்ளனர்.
இந்நிலையில் மேலூர் மலைக்கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் மாரி(28), இவரது மனைவி தீபா(27).
நிறைமாத க.ர்.ப்.பி.ணியான தீபாவிற்கு நேற்று முன்தினம் இரவு பி.ர.ச.வ வ.லி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 108 ஆ.ம்பு.ல.ன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்து 3 ஆ.ம்பு.ல.ன்ஸ் வாகனங்களில் வந்த 108 ஊழியர்கள் தீபாவுக்கு மு.த.லு.தவி சிகிச்சையளித்தனர்.
ஆனாலும், தீபாவிற்கு பி.ர.ச.வ வ.லி அதிகரித்தது. உடனே சற்றும் தாமதிக்காமல் 108 ஊழியர்கள் ஆ.ம்பு.லன்.சிலேயே அப்பெண்ணுக்கு பி.ர.ச.வ.ம் பார்த்துள்ளனர்.
அங்கு அப்பெ.ண்ணுக்கு அழகான ஆண் கு.ழ.ந்.தை பிறந்துள்ளது.
இதனையடுத்து அப்பெண்ணை பரிசல் மூலமாக பவானியாற்றை கடந்து பின்னர் ஆ.ம்.புல.ன்ஸ் மூலமாக சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
சிறப்பாக பி.ர.ச.வ.ம் பார்த்த 108 ஆ.ம்பு.ல.ன்ஸ் ஊழியர்களை கிராம மக்கள் பாராட்டினர்.
