Cinema
இது பொண்ணா.. இல்ல.. பரோட்டா மாவா..?..” – தோல் நிறத்தில் மேலாடை – ரசிகர்களை ஜொள் விட வைத்த நஸ்ரியா..!! 😍😍👇👇
மலையாளம் மற்றும் தமிழில் உருவான ‘நேரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக கு.ழந்.தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நஸ்ரியா.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கூடே என்ற திரைப்படத்தில் பிரித்விராஜ், பார்வதியுடன் இணைந்து நடித்தார் நஸ்ரியா.
சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் தோல் நிறத்தில் மே.லாடை அணித்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள, இது பொண்ணா..? இல்ல, பரோட்டா மாவா..? என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
