Connect with us

    உடல்நிலை சரியாக வேண்டி விபூதி வாங்க சென்ற மாணவிக்கு கூல்டிரிங்ஸில் ம.யக்க மருந்து கலந்து கொடுத்து சீர.ழி.த்த சாமியார்….!!

    Tamil News

    உடல்நிலை சரியாக வேண்டி விபூதி வாங்க சென்ற மாணவிக்கு கூல்டிரிங்ஸில் ம.யக்க மருந்து கலந்து கொடுத்து சீர.ழி.த்த சாமியார்….!!

    குளிர்பானத்தில் ம.ய.க்க மருந்து கலந்து கொடுத்து, மாணவியை தொடர் ப.லாத்.காரம் செய்த புகாரின் பேரில் சாமியார் ஒருவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் விநாயகர் கோவில் தெருவில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

    2012-ல் இப்பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் +1 படித்து கொண்டிருந்தார்.

    தனது உடல்நிலை சரியாக வேண்டி விநாயகபுரம் சூரப்பட்டு ரோடு லக்ஷ்மிகாந்த் அம்மாள் தெருவில் உள்ள ஷீரடி புரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சங்கர நாராயணன் என்பவரிடம், தனது பாட்டியுடன் விபூதி வாங்க சென்றுள்ளார்.

    அப்போது அந்த சாமியார் மாணவிக்கு ஜூஸில் ம.யக்க மருந்து கலந்து கொடுத்து வ.ன்பு.ண.ர்வு செய்துள்ளார்.

    சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாணவிக்கு திருமணம் ஆன நிலையில் அவரின் கணவர் வெளிநாடு சென்றுள்ளார்.

    இதை அறிந்த சங்கர நாராயணன், அம்மாணவியின் ஆ.பாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் மீண்டும் பா.லிய.ல் வ.ன்கொடு.மையில் ஈடுபட்டுள்ளார்.

    வெளியில் கூறினால் அசிங்கமாகிவிடும் எண்ணிய அந்தப் பெண், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை தொடர்ந்து மறைத்து வந்துள்ளார்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சாமியார், இளம்பெண்ணுக்கு திருமணமான பின்னும் விடாமல் தொடர்ச்சியாக தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் க.ர்ப்பம் அடைந்த இளம்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

    இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்த வந்த அப்பெண்ணை சாமியார் மீண்டும் மீண்டும் இச்சைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனையடுத்து, சாமியாரும் அவருக்கு துணையாக செயல்பட்ட அவரது மனைவியும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!