Politics
“உதயநிதி ஸ்டாலின் மீது வ.ழக்.குப் ப.திவு செய்ய வேண்டும்” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை…!!
கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் மு.றைகே.டு நடந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார், எனவே அதற்கு தூண்டுகோலாக இருந்த உதயநிதி ஸ்டாலின் மீது வ.ழக்.குப்ப.திவு செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தே.ர்த.ல் பி.ரச்.சாரம் மேற்கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்தார்.
பின்னர் அவர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
கடந்த ச.ட்.டச.பைத் தே.ர்த.ல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதால், நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகைக்கடன் பெற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில், திமுக ஆ.ட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என்று பி.ரச்.சாரம் செய்தது உதயநிதி ஸ்டாலின்தான்.
அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் ச.ட்டச.பையில் பேசும் போது, கூட்டுறவு வங்கிகளில் மு.றைகே.டாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது ச.ட்ட.ப்படி ந.டவடி.க்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அப்படி பார்த்தால், நியாயப்படி, பிர.ச்சா.ரத்தின்போது, நகைகளை அடமானம் வைக்கச் சொல்லி ஐடியா கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மீது தான் வ.ழக்.குப்ப.திவு செய்யவேண்டும்.
இதெல்லாம் அரசியலுக்காக திமுக போடுகிற நாடகமன்றி வேறில்லை.
முதலில் எல்லா நகைக்கும் கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு, இப்போது தட்டிக் கழிக்க காரணம் கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
