Connect with us

    “என்னம்மா ஒரு பக்கம் மட்டும் துணிய தைக்க மறந்துட்டீங்களா” – முன்னழகு தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட ஷாலுஷம்மு; கிறங்கிப் போன ரசிகர்கள்..!!

    Cinema

    “என்னம்மா ஒரு பக்கம் மட்டும் துணிய தைக்க மறந்துட்டீங்களா” – முன்னழகு தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட ஷாலுஷம்மு; கிறங்கிப் போன ரசிகர்கள்..!!

    2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு.

    இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

    முன்னதாக கமலின் தசாவதாரம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் பிரபலமான ஷாலு அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

    பின்னர் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.

    ஷாலு ஷம்மு அவர்கள், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், செம்ம ஹாட் ஆக தனது முன்னழகை தெரியும்படி உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

    இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஷாலு வெளியிட்டுள்ள அந்த ஹாட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!