Tamil News
“என்னைப் போல் யாரும் கு.டி.த்.து உங்கள் வா.ழ்.க்கையை வீ.ணா.க்.காதீர்கள்” – த-ற்-கொ-லை செய்து கொண்ட மின்வாரிய ஊழியர்…!!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அருகே அய்யம்பட்டி வல்லாளகண்டன் அய்யனார் நகரை சேர்ந்த சரவணன் இவரது மகன் இளையராஜா (32).
இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்தார்.
இவரது தாய், தந்தை, அண்ணன் மூவரும் இ.ற.ந்.து விட்டனர்.
இதனால் இளையராஜா திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.
தனிமையில் இருந்த இளையராஜாவுக்கு கு.டிக்கும் ப.ழ.க்.கம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 1.45 மணிக்கு இளையராஜா வி–ஷ-ம் க.ல.ந்த ம–து-வை கு.டித்.து.ள்ளார்.
தற்செயலாக அவரது நண்பர்கள் இளையராஜா வீட்டிற்கு சென்ற போது அவர் உ.யி.ரு.க்.கு போ.ரா.டிக் கொண்டிருந்ததை பார்த்து அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ப.ரி.சோ.தித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளையராஜா உ.யி.ரிழ.ந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து இளையராஜாவின் தம்பி தமிழ்ச்செல்வன் நவல்பட்டு கா.வல் நிலையத்தில் பு.கார் செய்துள்ளார்.
நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
வி.சாரணையில், இளையராஜா உ.யி.ரி.ழ.ப்பதற்கு முன்பு இரண்டு பக்க கடிதம் ஒன்றை உ.ருக்கமாக எழுதியுள்ளார்.
அதில்,தான் கு.டிக்கும் பழ.க்.க.த்திற்கு அ.டி.மை.யாகி விட்டதால் அதில் இருந்து மீள முடியவில்லை.
அதனால் அப்பா, அம்மா, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை ம.ன்னித்து விடுங்கள். எனது சா.வு.க்.கு யாரும் காரணம் இல்லை. இது தனது சுய சிந்தனையுடன் எழுதுவதாகவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்னைப் போல் யாரும் கு.டி.கா.ரர்கள் ஆகிவிடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
