Cinema
“என் வாழ்க்கையில் தனியாகவே கடைசிவரை இருக்க வேண்டும் என்பதுதான் என் விதியோ” – பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவானிரெட்டி க.ண்ணீர்..!!
நான் என் வாழ்க்கையில் தனியாகவே கடைசிவரை இருக்க வேண்டும் என்பதுதான் என் விதியோ என க.ண்ணீருடன் தனது கதையை தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டில் கூறியது பெரும் நெகி.ழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சக போட்டியாளர்கள் பதிந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் நடிகை பவானி ரெட்டி தனது வாழ்க்கையில் நடந்த சோ.கமான சம்பவமான கணவர் இ.ற.ப்பு குறித்து கூறுகிறார்.
நான் என் கணவரை மிகவும் லவ் பண்ணினேன், நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டோம், நிறைய கனவு கண்டோம், அப்படி இருக்கும்போது திடீரென என்னை அவர் விட்டு விட்டு சென்றது எனக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இ.றந்.த போது எனக்கு அழுகை வரவில்லை, கோபம் தான் வந்தது. என்னை இப்படி நடுவில் விட்டுவிட்டு சென்று விட்டாரே என்று அவர் க.ண்ணீருடன் கூறினார்.
மேலும் தனது வாழ்க்கையில் இனிமேல்தான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதியோ என்று அவர் கூறியது அனைவரையும் க.லங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
