Tamil News
கடலூரில் அதிசய வெள்ளை நிற நா.கம் பி.டி.பட்டது…!!
கடலுாரில் வெள்ளை நிறத்தில் அதிசய நா.கப்பா.ம்பு கு.ட்டி பி.டிப.ட்டது. கடலுார் அருகே வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் ரவி. டிரைவராக பணி புரிகிறார்.
இவரது வீட்டு வாசல் படியில் நேற்று மாலை வெள்ளை நிறத்தில் பா.ம்பு கு.ட்டி ஒன்று ஊ.ர்ந்து சென்றது.
இதனால், அ.திர்ச்சியடைந்த ரவி, வ.னவி.லங்.கு ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர், வெள்ளை நிறத்தில் இருந்த பா.ம்பு கு.ட்.டியை லாவகமாக பிடித்தார். அது நா.கப்பா.ம்.பு கு.ட்டி என்பதும், ஜீ.ன் கு.றைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த பா.ம்பா.னது வெள்ளை நிற கோதுமை நா.கம் வகையைச்சேர்ந்தது.
இது அ.ரிய வகையான பா.ம்பி.னம். 50 ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தென்படக்கூடியது.
ம.ரபின கு.றைபாட்டால் நாக பா.ம்பி.ல் இந்த வெள்ளை நிறம் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இந்த பா.ம்பு வெளியே வராது.
இரவு நேரத்தில் மறைவான பகுதியில் இருக்கும். இது பொதுமக்களின் கண்களுக்கு அதிகமாக தென்படக்கூடிய வகையினம் கிடையாது
பிடிபட்ட பா.ம்பு குட்.டி, வனப்பகுதியில் விடப்பட்டது.
