Tamil News
கணவனுடன் ஏற்பட்ட தகராறை தீர்க்க வந்த போலீஸ்காரருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட க.ள்ளக்.கா.தல்; விபரம் தெரிந்த கணவனுக்கு நேர்ந்த பயங்கர கதி…!!!
கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் போதெல்லாம் போலீசுக்கு போன் போட, தம்பதிகளை சமாதானம் செய்து வைக்க வந்து போன அந்த போலீசுக்கும் பெண்ணுக்கும் இடையே உறவு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்த விவரம் தெரிய வந்ததால் கணவன் கொ.லை செய்யப்பட்டு வீசப்பட்டு இருக்கிறார். மனைவியோ த.லைம.றைவாக இருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி அடுத்த தேவகானபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்.
கார் டிரைவரான இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மஞ்சுநாத்துக்கும் அனிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
அந்த சமயங்களில் அனிதா உடனே போலீசுக்கு போன் செய்து வந்திருக்கிறார்.
அப்போது வீட்டிற்கு வந்து அடிக்கடி சமாதனம் செய்து வைத்து சென்றிருக்கிறார் ஒரு போலீஸ்காரர்.
அடிக்கடி இப்படி வந்து சமாதானம் பேசி விட்டுப் போன நிலையில் அந்த போலீஸ்காரருக்கும் மனைவிக்கும் தொடர்பு இருப்பது மஞ்சுநாத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதியன்று தளி காவல் நிலையம் முன்பாக லுங்கியில் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறார் மஞ்சுநாத்.
பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர் பிழைத்திருக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சான போகனபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மஞ்சுநாத் காயத்துடன் ச.ட.ல.மாக கிடந்து இருக்கிறார்.
இந்த நிலையில் மஞ்சுநாத் மனைவி அனிதாவும் தலைமறைவாகி விட்டார்.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
