Tamil News
கணவன் மற்றும் மாமனாரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!! அடப்பாவமே!!
விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், தனது கு.ழ.ந்.தை.யை கொ.ன்.று விடுவேன் என்று கணவன் மி.ரட்டுவதாக கூறி பா.திக்கப்பட்ட பெ.ண் ஒருவர் கோவை மாநகர் கா.வல் ஆணையர் அலுவலகத்தில் பு.கார் அளித்துள்ளார்.
கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் ஹிசில் ஜேம்ஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு தர்மதுரை என்பவருடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 2 பெ.ண் கு.ழ.ந்.தை.கள் உள்ளனர். தர்மதுரையின் தந்தை கோவை மாநகரில் கா.வல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி ஏற்பட்ட மன க.சப்பால் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்மதுரையின் ம.னைவி ஹிசில் கோவை மாநகர கா.வ.ல் ஆணையாளர் அலுவலகத்தில் பு.கா.ர் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறியுள்ளதாவது.
நான் என் க.ணவர் மற்றும் கணவர் வீட்டார் இ.ழை.க்கும் கொ.டு.மை.க.ளை தா.ங்.காமல் இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தை.க.ளு.டன் தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறேன்.
நான் கடந்த 2019ஆம் ஆண்டு என் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டும், வி.வா.க.ரத்து கேட்டும் நீ.தி.மன்றத்தில் வ.ழ.க்கு தொ.ட.ர்ந்துள்ளேன்.
இந்த நிலையில் எனது க.ணவர் எனக்கு தினமும் போன் செ.ய்.து ஜீவனாம்சம் தர மாட்டேன் என மி.ர.ட்.டி வருகிறார்.
அதேபோல தந்தையின் போ.லீ.ஸ் பதவியை பயன்படுத்தி வ.ழ.க்கு போடுவேன் எனவும் மி.ர.ட்.டினார்.
அதேபோல என்னைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்து என்னை ம.ன உ.ளை.ச்.ச.லுக்கு ஆளாக்கி வருகிறார். பணிபுரியும் இடத்திற்கு வந்தும் த.கா.த வா.ர்.த்தைகள் பேசுகிறார்.
இப்படி இருக்க நான் வேலைக்கு சென்றபோது அவரது நண்பர்களுடன் வந்து எனது தந்தை ஜேம்ஸ், அண்ணன், அண்ணி மற்றும் ஆறுமாத கை.க்.கு.ழ.ந்.தை என்று கூட பாராமல் அனைவர் மீதும் க.டு.மை.யா.க தா.க்கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்ளார்.
கு.ழ.ந்.தையை க.ழு.த்.தை நெ.ரித்து கொ.ன்.று விடுவதாகவும் மி.ரட்டினார்.
எனது கணவரின் தந்தை போ.லீஸ் என்பதால் அவரை கை.து செ.ய்.யாமல் போ.லீ.சார் த.ய.க்.கம் காட்டுகின்றனர். எனவே கணவரின் தந்தை மீதும், கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பு.கா.ர் மனுவில் தெரிவித்துள்ளார்.
