Cinema
கனவுக்கன்னி சங்கவியா ?? இது ஷாக்கான ரசிகர்கள் !! இது என்ன இப்படி பெருத்து போச்சி !! தீயாய் பரவும் புகைப்படம் !!
நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர்.
நடிகை சங்கவி 1975ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்தார் இவரின் இயற்ப்பெயர் காவ்யா ரமேஷ்
சினிமா துறைக்காக தான் சங்கவி என்று தன் பெயரை மாற்றி கொண்டார் இவர் 1993ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
அமராவதி மிகப்பெரிய வெற்றியடைந்தது அதைத்தொடர்ந்து விஜயுடன் ரசிகன் கோயமுத்தூர் மாப்பிளை என்று தொடர்ந்து 4 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் வெங்கடேஷ் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
அவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக்காகியுள்ளார்கள் ஆம் எடை கூடி குண்டாக மாறி இருக்கிறார்.
இதை பார்த்த இணையவாசிகள் நக்கலாக என்ன இது நம்ம கனவுக்கன்னி சங்கவியா இப்படி பெருத்து போச்சி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
