Viral News
க.ஷ்.டத்தில் கூட இருந்த மனைவி; போ.லீஸ் வேலை கிடைத்தவுடன் க.ழ.ட்டிவிட்டு 2-வது தி.ருமணம் செய்ய முயற்சிக்கும் வாலிபர்..!! ப.ரி.த.விப்பில் பி.ள்ளைகள்..!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குர்பால்கோட்டா மண்டலம், தம்பல்லபல்லே பகுதியை சேர்ந்தவர் கலாவதி, இவருக்கும் குண்டவாரிப்பள்ளியை சேர்ந்த ராமஞ்சுலு என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 4 பி.ள்.ளைகள் உள்ளனர்.
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமஞ்சுலு குடும்ப வாழ்க்கையில் தமது
மனைவியை எந்த கஷ்டமும் படாமல், கண்கலங்காமல் பார்த்துக் கொண்டார் ராமஞ்சுலு.
மனைவி பி.ள்ளை.களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு சிஆர்பிஎஃப் போ.லீஸ் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றதால் சிஆர்பிஎப் கா.வலராக தேர்ச்சி பெற்றார்.
கணவருக்கு போ லீஸ் வேலை கிடைத்துவிட்டதை அவரது மனைவி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடத்திலும் கூறி மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாளுக்கு நீடிக்கவில்லை, சிஆர்பிஎஃப் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ராமஞ்சுலு முற்றிலுமாக மனைவியை வெ.று.க்க ஆரம்பித்தார்,
இந்நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர் மனைவியிடம் கூறினார்,
இதனால், அ.திர்ச்சி அடைந்த மனைவி அது குறித்து விசாரித்ததில் தான் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே தாய் வீட்டிற்கு செல்லுமாறு கூறி உள்ளார்.
கலாவதி அதை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது..
இந்நிலையில் வேறு வழியின்றி மனைவி கலாவதி மதனப்பள்ளி துணை ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கும் தன் பி.ள்.ளைகளுக்கும் நீ.தி வழங்க வேண்டும் என அவர் பு.கார் ம.னு கொடுத்துள்ளார்.
