Cinema
காட்டுத்தேக்கு மாதிரி இருக்கு உங்க உடம்பு !! ஒரிஜினல் நாட்டுக்கட்டை நீங்கதான் !! இந்துஜா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஜொள் வடிக்கும் ரசிகர்கள் !!
ஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான்.
இந்த படத்தில் நடித்த ஹீரோயின் ப்ரியா பாவனி ஷங்கரை விட நல்ல பெயர் பெற்றவர் இந்துஜா.
இந்த படத்தில் வைபவிற்க்கு தங்கையாக நடித்திருப்பார் இந்துஜா.
இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்துஜா. இறுதியாக பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது அடுத்த படத்திற்காக டான்ஸ் மேஸ்ட்ரோ பிரபுதேவாவுடன் டான்ஸ் பயிற்சி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்
சமீபகாலமாகவே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்துஜா பலவித போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
மேலும் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஆடைகளில் படிப்படியாக முன்னேறி முற்றிலும் க.வர்ச்சி காட்டி வருகிறார்.
அந்த வகையில், டைட்டான பேண்ட்டில் இளசுகளை டைட் ஆக்கிய இந்துஜாவின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
