Cinema
காட்டுவாசி உடையில் மிகவும் மோசமான போஸ் கொடுத்த அஜித்தின் ரீல் மகள் அனிகா..!! ஷாக்கான ரசிகர்கள்…!!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் அனிகா.
பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர்.
அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன்.
இத்தனைக்கும் அனிகாவுக்கு வெறும் 16 வயது தான் ஆகிறது. ஆனால் இப்போதே அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமா அவரை எப்படியாவது தெலுங்கிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.
இதே போல் தான் சமீபத்தில் கீர்த்தி செட்டி என்ற 19 வயது நடிகை தெலுங்கு சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்கிய நிலையில் அவருக்கு போட்டியாக அனிகாவை களம் இறக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இந்நிலையில், தலையில் மெழுகுவர்த்தியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அ.திர்ச்சி அடைந்தனர்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வ.லைதளங்களில் காட்டு.த்தீ.யாய் பரவி வருகிறது.
