Viral News
காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே நடந்ததால் கி.ணற்றில் வி.ழு.ந்து விடிய விடிய தண்ணீரில் த.த்.தளித்தவருக்கு விடிந்த பின் காத்திருந்த அ.திர்ச்சி..!!
நாமக்கல் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்தபோது கி.ண.ற்.றில் த.வறி வி.ழுந்த இளைஞர், பத்து மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீ.ட்.க.ப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன் சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் தங்கி வேலை பார்த்து வருகிறார்
இந்நிலையில் தனியார் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில் நின்றுகொண்டு நேற்று இரவு தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆஷிக் கால் த.வறி கி.ண.ற்றில் கீழே வி.ழுந்தார்.
இதன் பின்னர் கூ.ச்.ச.லிட்ட இளைஞரின் அ.ல.றல் சத்தம் கேட்டு யாரும் வராத நிலையில், கடந்த பத்து மணி நேரத்திற்கு மேலாக இரவில் கி.ண.ற்றில் உள்ள தண்ணீரில் இளைஞர் த.த்த.ளி.த்துக் கொண்டிருந்தார்.
இதன் பின்னர் காலையில் இளைஞரின் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீ.ய.ணை.ப்பு துறையினர் உதவியுடன் இளைஞரை மீ.ட்டனர்.
இதில் இளைஞரின் கையில் மு.றி.வு ஏற்பட்டதால் அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்க கொண்டு சென்றனர்.
அங்கு தீ.வி.ர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
