Politics
கார் வி.ப.த்தில் உ.யிர் த.ப்.பிய மகன்; குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…!!
கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஷ் (22).
இவர் இரு தினங்களுக்கு முன் வானதி சீனிவாசனை ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பிவைத்து விட்டு, கோவையிலிருந்து சென்னைக்கு மாருதி பலீனோ காரில் கிளம்பியிருக்கிறார்.
இரவு 11:30 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வந்தபோது, ஆதர்ஷ் ஓட்டிவந்த கா.ர் க.ட்.டுப்.பாட்டை இ.ழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோ.தி.யி.ருக்கிறது.
இதில் கா.ர் த.லைகீ.ழாகக் க.வி.ழ்ந்து, சிறிது தூரத்துக்கு இ.ழுத்துச் செல்லப்பட்டது.
இதில், அதிர்ஷ்டவசமாக கா.ய.ங்கள் இன்றி ஆதர்ஷ் உ.யிர் த.ப்.பி.னார்.
இதையடுத்து தனது மகன் சந்தித்த விபத்து குறித்து அன்போடும் அக்கறையோடும் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என வானதி பதிவிட்டிருந்தார்.
கார் த.லைகுப்புற க.விழ்ந்து சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டும் தெய்வாதீனமாக த.லைக்கு வந்த ஆப.த்து தலைப்பாகையுடன் போனதை அடுத்து தெய்வங்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்த வானதி நேற்றைய தினம் குலதெய்வம் கோயிலுக்கு ஆதர்ஷுடன் சென்று வழிபாடு நடத்தினார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
இதுதொடர்பாக வானதி வெளியிட்ட ட்வீட்டில் மூத்தமகன் ஆதர்ஷ் உடன் குலதெய்வம் கோவை வெள்ளகிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் தரிசனமும், குடும்ப பெரியவர்களிடம் ஆசியும் பெற்றோம்.
அன்னை பராசக்தி அருள் அனைவரையும் காக்கட்டும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்
