Cinema
குடி பழக்கத்தால் மாறிய நடிகர் ரகுவரன் வாழ்க்கை..!! அவர் ம ர ண த்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த து ன்பம்..!! கண் ணீர் வரும் சோக கதை.!!
என்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.
இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன்.
அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாத ம் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
எனினும் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திடீரென ரகுவரன் ம.ய.ங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,
ஆனால் சிகிச்சை பலனின்றி உடலுறுப்பு செயலிழந்ததால் பரி தாபமா க உ.யி.ரி.ழ.ந்தார்.என்ன தான் ரகுவரனை பிரிந்திருந்தாலும் அவரின் மறைவு ரோகிணிக்கு பெரும் அ திர் ச்சி யை கொடுத்தது, தகவல் அறிந்ததும் மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.
நடிகை ரோகினி ரகுவரனின் ம ர ண த்தின் அவர் அனுபவித்த து ன் ப ங்களை முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், ரகுவரன் இறந்தபோது, ரிஷியை நான் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன்.
அன்று, எங்களுக்கு ஊடகங்களில் இருந்து சிறிது தனிமை தேவைப்பட்டது. அதனால், ஊடகங்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தேன்.
ஆனால், நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். ரிஷிக்கு அது கடினமாக இருந்தது. அன்றிலிருந்து, அவன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் என்னுடன் பங்கேற்பதில்லை என கூறியுள்ளார்
என்னுடன் வெளியே வரும்போது, என்னுடன் சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதால், அவன் என்னுடன் வெளியே வருவதே இல்லை என கூறினார்.
