Politics
கோவையில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை – பாஜக தலைவர் அண்ணாமலை…!!
கோவையில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது.:
தமிழ்நாட்டில் ச.ட்டம் ஒ.ழுங்கு எவ்வாறு சீ.ரழி.ந்து இருக்கிறது என்பதை ஆளுநரிடம் எடுத்து கூறியுள்ளோம்.
மேலும் கடலூர் மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆளுநரிடம் வ.லி.யு.றுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அ.ரா ஜகம் தலை தூக்குகிறது. காவல்துறை அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் செல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.
நில அ.பக.ரிப்பு புகார் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் ஆளுநரிடம் புகாராக அளித்துள்ளோம்.
இந்த உள்ளாட்சி தே.ர்த.லில் திமுகவினர் வாக்கு எண்ணும் பெட்டியை திறக்காமலே முடிவுகளை அறிவித்துள்ளனர்.
இது திமுகவிற்கு கை வந்த கலை.
கோவை குருடம்பாளையம் ஊராட்சி தே.ர்த.லில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல எனவும், தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை எனவும், அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே என கூறினார்.
மேலும், உள்ளாட்சித் தே.ர்த.லில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் அவர்களுக்கு உரிமை உண்டு.
மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.. இது போன்று சமூக வ.லைத்தளங்களில் த.வ.றான கருத்துக்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்..
