Connect with us

    சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்; குவியும் பாராட்டுக்கள்; அப்படி என்ன சாதனை தெரியுமா..??

    Cinema

    சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்; குவியும் பாராட்டுக்கள்; அப்படி என்ன சாதனை தெரியுமா..??

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன்.

    இவர் ரன், எதிரி, விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முதலில் சாக்லேட் பாயாக, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் செம பிஸியாக நடித்து வருகிறார்.

    இந்தியளவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் மாதவனுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளான்.
    தந்தை படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து பிரபலமாக இருப்பது போல, நடிகர் மாதவனின் மகன் ஏராளமான விருதுகளை குவித்து பெருமை சேர்த்து வருகிறார்.

    அதாவது வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர். அவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகளை வென்றுள்ளார்.

    மேலும் அவர் அண்மையில் பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021 நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை பெற்றுள்ளார்.

    இந்த தகவல் தெரியவந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!