Connect with us

    சானிடைசரால் உ.யிரி.ழந்த சிறுவன்; ஏன் தெரியுமா.??

    Tamil News

    சானிடைசரால் உ.யிரி.ழந்த சிறுவன்; ஏன் தெரியுமா.??

    சானிடைசரை கொண்டு அடுப்பை பற்ற வைக்க முயன்றபோது, அது கொளுந்துவிட்டு எ.ரிந்ததில் 13 வயது சி.றுவன் பரிதாபமாக உ.யிரி.ழந்தார்.

    திருச்சி ஈபி ரோடு பகுதியில் உள்ள விறகுபேட்டை பாரதி நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் ஸ்ரீராம்(13). மேரிஸ் தோப்பு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் கிரிக்கெட் விளையாடி போர் அடித்ததால் இன்றைக்கு நாம் எல்லோரும் கூட்டாஞ் சோறு சமைத்து விளையாடலாம் என்று நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்தனர்.

    இதனால் அவர்கள் வீடுகளில் இருந்து ஒரு வீட்டில் இருந்து அரிசி இன்னொரு வீட்டில் இருந்து பருப்பு இன்னொரு வீட்டில் இருந்து என்னை என்ன சமையலுக்கு தேவையான பொருட்களை ஒரு ஒருத்தரும் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்தார்கள்.

    சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து கொண்டிருந்துள்ளார்.

    அப்போது சானிடைசரை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சானிடைசர் கொளுந்து விட்டு எ.ரிந்தேதாடு, பாட்டிலை கையில் வைத்திருந்த ஸ்ரீராம் மீதும் தீ பரவியது.

    அருகிலிருந்த
    பொதுமக்கள் அந்த சிறுவனை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பையன் உ.யிரி.ழந்து விட்டான்.

    சிறுவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

    சிறுவர்கள் வெளியே சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என விளையாடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

    இது பெற்றோர்களின் கடமை. இந்த மாதிரி விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு பெற்றோர்கள் தான் தன் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!