Viral News
சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் மற்றும் மகள் உ.யி.ரி.ழ.ந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்…!! க.ள்.ளக்.கா.தல் காரணமா…??
கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இருவரும் வி.ஷம.ரு.ந்தியது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார்.
இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததால் வீட்டருகே உள்ள கடை ஒன்றில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர்.
பின்னர் இருவருக்கும் வா.ந்தி மய.க்.கம் ஏற்பட்டது. இதனால் அ.திர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கற்பகத்தையும் தர்ஷினியையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உ.யி.ரி.ழந்.ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பரோட்டா, கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் கற்பகவள்ளி பயன்படுத்தி வந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கற்பகவள்ளி வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் கற்பகவள்ளியை தன்னுடன் இருக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தியதும், ஏற்கனவே கற்பகவள்ளிக்கும் வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.
அதன் பின்னர் கற்பகவள்ளி வீரப்பெருமாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுத்த பட.ம் மற்றும் வீ.டியோ வைத்து வீரப்பெருமாள் மி.ரட்.டி வந்தது தெரியவந்துள்ளார்.
தாய்,மகள் இறந்த அன்றும் வீரப்பெருமாள் தொடர்ச்சியாக கற்பகவள்ளிக்கு வாட்ஸ் அப் மூலமாக மி.ரட்.டல் விடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் ப.டம் மற்றும் வீ.டி.யோ காண்பித்து விட்டால் அ.வமா.னம் ஏற்பட்டு விடும் என கருதிய கற்பகவள்ளி சாப்பிட்ட சாப்பாடு அல்லது குளிர்பானத்தில் பாய்சன் கலந்து கு.டித்தி.ருக்.கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து வீரப்பெருமாளை கை.து செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து வி.சார.ணை நடத்தி வருகின்றனர்.
