Cinema
“சும்மா சும்மா இப்படி எங்கள சூடேத்த கூடாது” படுக்கையறையில் புடவை இல்லாமல் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா…!!! 😍😍👇👇
1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார் நடிகை பூனம் பாஜ்வா.
இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார்.
பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார். 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார்.
தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது ப டு ஹா ட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூ டா க்கி வருகிறார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது செம்ம Hot ஆக திமிரும் முன்னழகை புடவையின்றி காட்டி அதுவும் படுக்கையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொன்னா நம்ப மாட்டீங்க உலக லெவல் வைரல். இதனை பார்த்த ரசிகர்கள், “சும்மா சும்மா இப்படி சூடேத்துனா எப்படி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்
