Connect with us

    செல்போன் தர மறுத்த கணவரின் உதட்டை கட் செய்த மனைவி…!!

    Viral News

    செல்போன் தர மறுத்த கணவரின் உதட்டை கட் செய்த மனைவி…!!

    ஒரு செல்போனுக்காக கணவனின் உதட்டை மனைவி கட் பண்ணிய அ.திர்ச்சி சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலம் பண்டாராவில் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்ட்ரா மாநிலம் பண்டாராவில் உள்ள மசால் என்ற இடத்தில் ஒரு அ.திர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    அதாவது, தனது செல்போனை திரும்பதர மறுத்ததால் கோ.பத்தில் கணவனின் உதட்டை  கட் பண்ணியுள்ளார் அவரது மனைவி.

    இது தொடர்பாக அவரது மனைவி மீது வ.ழக்.குப.திவு செய்யப்பட்டுள்ளது.

    கேம்ராஜ் பாபுராவ் முல் (வயது 40) பண்டாராவில் வசித்து வருகிறார். தனது செல்போன் உ.டைந்.துவி.ட்டதால் தனது மனைவியின் மொபைலை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இரண்டு நாட்கள் கடந்துள்ளன. மனைவி தனது செல்போனை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    பொறுமை இழந்த நிலையில் தனது கணவரிடம் தனது செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால், அவர் தனது மனைவியிடம் மொபைல் போனை திருப்பித் தரவில்லை.

    எனவே, கடந்த வியாழக்கிழமை அன்று செல்போனுக்காக கணவன், மனைவி இடையே கடும் த.க.ராறு நிகழ்ந்துள்ளது.

    இதனால் கோ.பமடைந்த மனைவி, தனது அ-ரிவா-ளால் கணவரை தா.க்கி.னார். இதில் கணவர் கேம்ராஜின் முகத்தில் விழுந்தது

    அவரது உதடுகள் கட் ஆயின.

    கேம்ராஜ் லகந்தூரில் உள்ள ஒரு கிராமப்புற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கேம்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது லாகந்தூர் காவல் நிலையத்தில் வ.ழக்.குப.திவு செய்யப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!