Politics
“ஜெயிச்ச ஒரே ஒரு கவுன்சிலரும் திமுகவுக்கு போய்ட்டாரே” – சோகத்தில் சீமான்.. !!
நாம் தமிழர் கட்சியில் வெற்றிபெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் சுனில் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டு இங்கிருப்பவர் அங்கு, அங்கிருப்பவர் இங்கே மாறுவது சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் இருந்த ஒருவர் திமுகவில் இணைத்து கொண்டிருப்பது அக்கட்சியின் தலைமையை செமத்தியாக அ.திர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி இருந்து வெளியேறிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்ததை தொடர்ந்து பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் சுனில் என்பவரும் நேற்று திமுகவில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் என்ற பெருமை கொண்ட சுனில் மட்டுமம் திமுகவில் இணைந்து மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்களும் விலகி திமுகவில் இணைந்து உள்ளனர்.
இதனால் நாதக கட்சி அ.திர்ச்சியடைந்துள்ளது.
