Uncategorized
“டப்பா போனை வெச்சுட்டு நீ பேசலாமா”?? – கே.லி செய்த இளைஞருக்கு நே.ர்ந்த சோகம்…!!
பேசுவதற்கு ஓசியில் வாங்கிய போனை டப்பா போன் என்றதால் நண்பரை அ.டி.த்.ததால் உ.யி ரி.ழ.ந்.து விட்டார் என போ.லீசில் கூறியுள்ளார் இளைஞர் ஒருவர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பாறையூரை சேர்ந்தவர்கள் முருகேசன் (55). குமார் (39). செங்கல் சூளை தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.
ச.ம்ப.வத்தன்று முருகேசன், குமாரிடம் ‘உனது செல்போனை கொடு; ஒருவருடன் அவசரமாக பேச வேண்டி உள்ளது’ எனக்கூறி அவரது செல்போனை கேட்டுள்ளார்.
அதன்படி, குமாரும் அவரது செல்போனை கொடுத்துள்ளார்.
போன் பேசிய முருகேசன், செல்போனை நீண்ட நாட்களாக திருப்பி தராமல் இருந்ததால் இருவருக்கும் இடையே வா க்.கு.வா.தம் ஏற்பட்டது.
மறுநாள் தோப்பூர் பஸ் நிறுத்தத்தில் முருகேசன் உ.யி.ரி.ழ.ந்து கிடந்தார்.
இது குறித்து முருகேசனின் மனைவி சின்னம்மாள் அந்தியூர் போ.லீசில் பு.கார் செய்தார்.
வி.சாரணையில், குமார் மீது ச.ந்.தே.கம் ஏற்பட்டது. அவரை பி.டித்து வி.சார.ணை நடத்தினர்.
அவர் போலீசில் கூறியதாவது: ஓசியில் பேச செல்போன் வாங்கிய முருகேசன் போனை திருப்பி தராமல் காலம் கடத்தி வெ.றுப்பே.ற்றி வந்தார்.
செங்கல்சூளையில் வைத்து மீண்டும் செல்போனை திருப்பி கேட்டபோது அவர் போனில் பேட்டரியை கழற்றிக் கொண்டு “இந்தா உனது டப்பா செல்போன்” என்று கே.லி பேசினார். .
இதனால் ஏற்பட்ட கை.க.ல.ப்பா.ல் முருகேசன் உ.யி.ரி.ழ.ந்து விட்டார் என்று கூறினார்.
