Cinema
டூ பீஸ் உடையில் முதல் தடவையாக கலக்கும் ஓவியா, கிறங்கிப் போன ரசிகர்கள் 😱👇👇
மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதால், அவருக்கு தற்போது பட வாய்ப்பு குறைந்து வருகிறது
இந்த நிலையில், ஓவியா முதன்முறையாக OTT க்கு வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் பிகினி, உள்ளிட்ட படு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.
OTT மட்டுமே அத்தகைய காட்சிகளைக் கொண்ட வெற்றிபெறும் படம், எனவே இயக்குநர்களும் அத்தகைய காட்சிகளை த ருகிறார்கள்.
அது முடிந்தவுடன், கதாநாயகிகள் தங்களை வளைக்கிறார்கள். அந்த வகையில், நித்யா மேனன், அமலாபால், ரெஜினா மற்றும் ராஷி கண்ணா தற்போது ஓவியாவுடன் இணைந்துள்ளனர்.
