Cinema
திருமணமாகி குழந்தையில்லை…! 40 வயதில் மா.ரடைப்பால் மரணமடைந்த பிரபல சீரியல் நடிகை…!! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை…!!!😲😲😲👇
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கதாபாத்திரம் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை உமா.
அவருடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, திருமுருகன், ரேகா, சேத்தன், நீலிமா ராணி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
உமாவின் உடன் பிறந்த சகோதரி வனஜாவும், ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்திருந்தார். கால்நடை மருத்துவரை திருமணம் செய்துக் கொண்ட உமா அதன் பின்னர் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.
தானாக நடிப்புக்கு முழுக்குப் போடவில்லை என முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்த உமா, வாய்ப்புகள் வராததால் தான் நடிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதோடு தான், சீரியல் வாய்ப்பில்லாமல் இருந்தபோது, தனது கணவர் உற்சாகப்படுத்தி பிசினஸ் ஆரம்பிக்கச் சொன்னதாகவும், அதனால் ‘ஶ்ரீ சாய் பொட்டிக்’ எனும் பொட்டிக்கை ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தார்.
கடந்த 5,6 வருடங்களாக வீட்டிலிருந்தே அந்த பிஸினஸை பார்த்துக் கொண்டார்.
இன்னும் திருமணமாகி கு.ழந்.தை இல்லாமல் இருந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாவே உ-டல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உ.யி.ரி.ழ.ந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
40 வயதான உமா மகேஸ்வரியின் இழப்பு சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.
