Cinema
நடிகை வித்யூலேகாவா இது..? கணவருடன் ஜோடியாக என்ன அழகு..!! ஹ.னிமூன் பயண ஃபோட்டோஸ்!
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.
அதில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து, தீயா வேலை செய்யணும் குமாரு, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம், வேதாளம், தனுஷின் பவர் பாண்டி, பஞ்சுமிட்டாய் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.
நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது எ.டையை வெகுவாக குறைத்து அனைவருக்கும் அ.திர்ச்சி அளித்தார்.
சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமானது.
திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக சென்றுள்ளார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான கேண்டிட் புகைப்படங்கள் மற்றும் வீ.டியோக்களை தமது ச.மூக வ.லை.தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தன் கணவர் சஞ்சயுடன், மாலத்தீவிற்கு தே.னி.லவு சென்றுள்ள வித்யூலேகா அங்கிருந்துதான் பல புகைப்படங்கள் மற்றும் வீ.டியோக்களை பகிர்ந்துள்ளார்.
