Cinema
நனைந்த மேலாடையோடு கடலோரம் க வர்ச்சி நடைபோடும் நடிகை பூர்ணா..!! இ ளசுகளை நெளிய வைத்த ஹாட் புகைப்படங்கள்…!!
தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
தமிழில் அறிமுகமாவதற்கு முன் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் தமிழில் கந்தக்கோட்டை, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘ப்ராஜக்ட் அக்னி’ படத்தில் நடித்திருந்தார்.
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்த பூர்ணா, அந்த படத்திற்காக மொட்டை அடித்து நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதற்காக பலரும் அவரை பாராட்டினார்கள்.
பூர்ணா தற்போது வெளியாகியுள்ள தலைவி படத்திலும் நடித்துள்ளார். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறாமல், நல்ல கதாபாத்திரங்களிலும் பூர்ணா நடித்து வருகிறார்.
தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள பூர்ணா, டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஆரம்ப காலத்திலுமே சில படங்களில் க வர்ச்சி காட்டி நடித்துள்ளார் அம்மணி.
அந்த வகையில், கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த க வர்ச்சி உடையில் படு சூ டாக இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
