Cinema
நாடக காதல் மூலம் ம.தமா.ற்றம் குறித்து மற்றுமொரு படம் வெளியாகிறது…! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!!
திரெளபதி படத்தை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியானது ருத்ர தாண்டவம் படம்.
திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த தல அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி இந்த படத்திலும் ஹீரோவாக மி.ர.ட்.டி உள்ளார்.
சமூகத்தில் நடக்கும் நாடக காதலை அம்பலப்படுத்தும் விதமாக திரெளபதி எனும் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் மோகன் ஜி. அந்த படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.
திரெளபதி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 18 நாட்களே ஓடிய நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டதால் பின்னர் அமேசான் பிரைம் மற்றும் விஜய் டிவியில் அந்த படம் ஒளிபரப்பானது.
திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார். கெளதம் மேனன், ராதாரவி, தம்பி ராமைய்யா என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்
இப்படம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ருத்ர தாண்டவம் படத்தின் சர்ச்சை ஓய்வதற்குள் நாடக காதல் மூலம் ம.தமா.ற்றம் பற்றி மேலும் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ராகுல் பரமஹம்ஷா என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக ருத்ராதாண்டவம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தயாரிப்பாளர் விநியோகஸ்தர் ஜெயம் எஸ்.கே.கோபி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
