Viral News
நிலம் அளவீடு செய்ய ரூ.3500 ல.ஞ்.சம் வாங்கிய பெண் சர்வேயர் கை.து…!!
நில அளவீடு செய்ய ரூ. 3500 ல.ஞ்ச.ம் வாங்கியதாக ஆர்கே பேட்டை பெண் சர்வேயர் கை.து செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி (30).
பாலாபுரத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடத்தின் மனைவி புவனேஸ்வரி தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் ஸ்ரீதேவியை சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.
பலமுறை புவனேஸ்வரியை அலைக்கழித்த பெண் சர்வேயர், இறுதியில் ரூபாய் 3500 வழங்கினால் சர்வே செய்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ல.ஞ்.சம் வழங்க விருப்பமில்லாத புவனேஷ்வரி காஞ்சிபுரம் ல.ஞ்ச ஒ.ழி.ப்.புத்துறை போ.லீசிடம் பு.கார் செய்துள்ளார்.
ல.ஞ்ச ஒ.ழி.ப்.புத்.து.றை.யினரின் ஆலோசனைப்படி ர சாய னம் தடவிய பணத்தை பாலாபுரத்திற்கு சென்று சர்வேயர் ஸ்ரீதேவியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த ல ஞ்ச ஒ.ழிப்.புத்.து.றை போ.லீசார் பெண் சர்வேயரை கை.யும் க.ள.வுமாக பிடித்து கை.து செய்தனர்.
நில அளவீடு செய்ய ரூ. 3500 ரூபாய் ல.ஞ்.சம் பெற்ற பெண் சர்வேயரை ல.ஞ்ச ஒ.ழிப்.புத் து றையி.னரால் கை.து செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே. பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
