Connect with us

    படவாய்ப்புக்காக இப்படியா..? – படுமோசமான படுக்கையறை காட்சியில் கயல் ஆனந்தி…! ஷாக்கான ரசிகர்கள்..!!

    Cinema

    படவாய்ப்புக்காக இப்படியா..? – படுமோசமான படுக்கையறை காட்சியில் கயல் ஆனந்தி…! ஷாக்கான ரசிகர்கள்..!!

    இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’.

    இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    க.வர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனமான முகத்துடன் குடும்பபாங்கான தோற்றத்துடனேயே நடித்து வந்த கயல் ஆனந்தி தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற துணை இயக்குநரை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைந்து ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் கயல் ஆனந்தி இளம் நடிகருடன் மிகவும் நெருக்கமாக காட்சியில் நடித்து உள்ளது தெரியவந்துள்ளது.

    இதனால் இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கயல் ஆனந்தி இப்படி கவர்ச்சியாக நடித்து இருக்கிறது என வாயடைத்துப் போய் உள்ளனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!