Connect with us

    பப்ஜி மதன் வ.ழ.க்கில் அ.திர.டி திருப்பம்; அ.திர்ந்து போன கிருத்திகா; இவங்க கே.ஸ்ல இப்படி ஒரு ட்விஸ்டா???

    Tamil News

    பப்ஜி மதன் வ.ழ.க்கில் அ.திர.டி திருப்பம்; அ.திர்ந்து போன கிருத்திகா; இவங்க கே.ஸ்ல இப்படி ஒரு ட்விஸ்டா???

    ஆன்லைன் விளையாட்டுகளில் டிப்ஸ் தருவதாக கூறி சிறுவர், சி.றுவர்களிடம் யூ-டியூப்களில் ஆ.பா.சப் பேச்சுகள் பேசியதாக கு.ண்.டர் ச.ட்ட.த்தில் கை.து செய்யப்பட்டான் மதன்.

    பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கை.து செய்தனர். பின்னர் அவர் ஜா.மீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் 32 பு.கா.ர்களின் அடிப்படையில் 32 சா.ட்சியங்களைக் கொண்டு யூ-டியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட கு.ற்.ற.ப்ப.த்தி.ரிக்கை.யைக் கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய கு.ற்.ற.ப்பி.ரிவு சை.பர் கி.ரைம் போ.லீசார் சைதாப்பேட்டை நீ.திம.ன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    தற்போது வ.ழ.க்கி.ல் அதிரடி திருப்பமாகக் கு.ற்.ற.ப்ப.த்திரிக்கை நகலானது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிடம் வழங்கப்பட்டுள்ளது.

    மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதி.ராக ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட கு.ற்.ற.ப்ப.த்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவரை அ.திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதற்கிடையே கு.ற்.ற.ப்ப.த்திரிக்கை நகலை வழங்குவதற்காக யூ-டியூபர் பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீ.தி.ம.ன்றத்தில் ஆ.ஜ.ர்ப.டுத்தப்பட்டார்.

    அவரது மனைவியும் நீ.தி.ம.ன்றத்தில் ஆ ஜ.ரா.னார். இருவரிடம் கு.ற்.றப் பத்.திரிகை நகலை நீ.திம.ன்றம் வழங்கியது.

    வ.ழக்.கை தாங்கள் எதிர்கொள்வதாக இருவரும் நீ.திம.ன்றத்தில் தெரிவித்த பிறகு, வரும் 28ஆம் தேதி வ.ழ.க்கு வி.சாரணை தொடங்கப்படும் என சைதாப்பேட்டை நீ.தி.ம.ன்றம் வி.சாரணையை ஒத்திவைத்தது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!