Tamil News
பா.லிய.ல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி த.ற்.கொ.லை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்; பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு த.ற்.கொ.லை; வெளியான கடிதம்…!!
பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி த ற்.கொ.லை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி கணித ஆசிரியர் தூ.க்கிட்டு த.ற்கொ லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி நவம்பர் 19ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் த ற்.கொ.லை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில், “பா.லி.யல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு என தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளியை கண்டுபிடித்து உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையடுத்து தகவல்
அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உ.டலை கைப்பற்றி பி ரேத பரி.சோ.தனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளனர்.
தற்பொழுது ஆசிரியர் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் எனக்கு அவமானமாக இருக்கிறது.
நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன்.
அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். மிஸ் யூ ஆல் என கடிதம் எழுதி வைத்துவிட்டு த.ற்கொ.லை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
