Connect with us

    மனைவிக்கு கணவர் தேவை என விளம்பரம் கொடுத்த கணவர்; க.தறி அ. ழுத மாமனார்; இறுதியில் நடந்த வி.பரீதம் என்ன தெரியுமா..??

    Viral News

    மனைவிக்கு கணவர் தேவை என விளம்பரம் கொடுத்த கணவர்; க.தறி அ. ழுத மாமனார்; இறுதியில் நடந்த வி.பரீதம் என்ன தெரியுமா..??

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்குமார்.

    இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த உளுந்தை கிராமத்தை சேர்ந்த ஜான்சி என்பவரை கடந்த 2016-ல் திருமணம் செய்துகொண்டார்.

    சாப்ட்வேர் இன்ஜினியரான ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கவே கணவன், மனைவி இருவரும் அங்கே சென்று வாழ்ந்து வந்தனர்.

    இதனிடையே இருவருக்கும் அழகிய பெண் கு.ழந்.தையும் பிறந்தது.

    பெண் குழந்தைக்கு நான்கரை வயதாகும் நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ஓம்குமார் மனைவியை பிரிந்து தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார்.

    கணவன் – மனைவி பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், பூந்தமல்லியில் உள்ள சப் கோர்ட்டில் வி.வாக.ரத்.து கேட்டும் ஓம்குமார் வ.ழக்.கு தொடர்ந்துள்ளார்.

    விவாகரத்து கிடைப்பதில் கால தாமதமானதால் ஓம்குமார் எடுத்த விபரீத முடிவுதான் அவரை சிக்கவைத்துள்ளது.

    ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் தமது மனைவியின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த தகவல்களை பதிவேற்றி மணமகன் தேவை என பதிவிட்டுள்ளார் ஓம்குமார்.

    தொடர்பு எண்ணாக ஜான்சியின் தந்தையின் செல்போன் எண்ணை பதிவேற்றியிருக்கிறார்.

    ஆன்லைன் விளம்பரத்தை பார்த்துவிட்டு பலரும் ஜான்சியை பெண் கேட்டு அவரது தந்தையான பத்மநாபனுக்கு தொடர்ச்சியாக போன் செய்து வந்துள்ளனர்.

    தாம் இது மாதிரி ஒரு விளம்பரமே கொடுக்கவில்லை என்று கூறிய பத்மநாபன், ஒரு கட்டத்தில் போன் கால்கள் தினசரி வரவே, சமாளிக்க முடியாமல் சை.பர்கி.ரைம் போலீஸில் புகார் அளித்தார்.

    வி.சாரணையில் விவாகரத்து கிடைக்காத வி.ரக்.தியில் ஓம்குமார் தான் இதனை செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!