Viral News
முகம் தெரியாத பேஸ்புக் காதலனை நம்பி கொடுத்த இளம்பெண்ணின் வாழ்வு முடிவுக்கு வந்த சோகம்; போலீசாரையே கிறுகிறுக்க வைத்த சம்பவம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கல்லூரி மாணவி ஆதிரா.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தன்னுடன் முகநூலில் அறிமுகமாகி பழகிய கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் என்பவர் தன்னுடைய புகைபடங்களை பெற்று மார்பிங் மூலம் ஆ.பா.சமாக சித்தரித்து வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மி.ர.ட்.டுவதாகவும்,
அதனை அவர் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் குறித்து வி.சா.ரணை நடத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தர விடப்பட்டது.
இந்நிலையில் அந்த நபர் ஆதிராவின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவமானம் தா.ங்.காமல் கடந்த 22 ந்தேதி அந்த மாணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வி.சா.ரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பிளாக்மெயில் கா.த.லனை தேடிவந்த போ.லீ.சார், அவனை பிடிக்க முடியாததால், அவனது குடும்பத்தினரை வி.சா.ரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே மாணவி பயன்படுத்திய செல்போன் , லேப் டாப்பை ஆய்வு செ.ய்.தனர்
இதில் மாணவியை மி.ர.ட்.டியதற்கான பல்வேறு புகைப்பட ஆதாரங்கள், வீடியோக்கள் தொடர்பான தகவல்கள் இருந்தன.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் , முகநூல் பிளாக் மெயிலர் நிகில் பிரசாத், ஏற்கனவே ஒரு மாணவியுடன் பழகி ஏ.மா.ற்.றி மி.ர.ட்.டியதும் தெரிய வந்தது.
கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த போது, தனிப்படை போலீசார் அவனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அங்கிருந்து அழைத்து வரப்பட்ட அவனிடம் பளுகல் கா.வல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
