Viral News
முதன்முதலாக ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தையின் அனுபவம்: 1000 க.வ.லையை கா.ணா.மல் செய்யும் காட்சி..!
குழந்தை ஒன்று முதன்முதலாக ஐஸ்கிரீம் ஒன்றினை உச்சக்கட்ட மகிழ்ச்சியுடன் சுவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கவலைக்கு இடமே இல்லை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருப்பார்கள்.
அந்த அளவிற்கு அவர்களது சுட்டித்தனம் இருக்கும்.
இங்கு குழந்தை ஒன்று தனது தாயுடன் ஐஸ்கிரீம் ஒன்றினை முதன்முதலாக சுவைக்கின்றது.
அவ்வாறு சுவைக்கும் தருணத்தில் ஏற்படும் உச்சக்கட்ட மகிழ்ச்சியினை சிரிப்பாக வெளிப்படுத்திய காட்சியினை காணலாம்.
