Cinema
யப்பா…!! இது தொடையா; இல்ல பால்கோவா கடையா??? – தொடையை காட்டி இளசுகளின் மனதை எடை போட்ட ஓவியா; கிறங்கிப் போன ரசிகர்கள்…!!
களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
மலையாள மொழியில் வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஓவியா, தமிழில் நாளை நமதே படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால், 2010ம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் ஓவியாவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் கொடுத்தது.
தனது இயல்பான நடிப்பால் ஏகப்பட்ட படங்களில் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார் நடிகை ஓவியா.
ஆனால், அவர் நடித்த சில படங்களைத் தவிர பல படங்கள் ஓடவே இல்லை. இதனால், கோலிவுட் முதல் மற்ற சினிமா உலகிலும் அவரது மார்க்கெட் சரியத் தொடங்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற ஒன்று ஃபேமஸ் ஆனதே ஓவியா என்ற பெண்ணால் தான். ஓவியாவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பலர்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்த ஒரு படம்கூட ரசிகர்களை கவரவில்லை.
அதிலும் 90ML படம் எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு பெரிய அளவில் ஓவியா தலைகாட்டவில்லை.
அதுமட்டுமில்லாமல் ஆரவ் என்பவருடன் காதல் வளர்த்து வந்தார் ஓவியா.
திடீரென ஓவியாவை கழட்டிவிட்டு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இதனால் மனமுடைந்து கொஞ்ச நாட்களாக சமூக வலைதள பக்கம் வராமல் இருந்தார் ஓவியா.
பின்னர் அவ்வப்போது பட வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில் தொடை தெரியும் படி டூ பீஸ் அணிந்த படி இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
