Viral News
“யாரிடம் இவ்வளவு நேரமா போன்ல பேசுற” – கேள்வி கேட்ட கணவரை க.த்.தி.யால் கு.த்.திய மனைவி…!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் பாலமுருகன்.
இவர் தனியார் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
அப்போது அவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா என்ற கல்லூரி மாணவிக்கும் ப.ழக்.கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.
நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்தது.
இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து இருவரும் வீட்டின் எ.திர்.ப்பையும் மீறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் கு.ழந்.தை உள்ளது . திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் – இலக்கியா இடையே அ.டிக்க.டி த க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலக்கியா மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதனால் பாலமுருகன் அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு க.ண்டி.த்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் ச.ண்.டை ஏற்பட்டுள்ளது.
இந்த ச.ண்.டை.யில் ஆ.த்.திர.மடைந்த இலக்கியா அங்கிருந்த க.த்.தியை எடுத்து பாலமுருகனின் மா.ர்.பில் கு.த்.தி உள்ளார்.
அவரின் அ.ல.றல் சத்தம் கேட்டு பாலமுருகன் தாய் அங்கு ஓடி வர அவரையும் இலக்கியா கீழே தள்ளியுள்ளார்.
இதில் பாலமுருகனின் தாய்க்கும் லே.சான கா.யம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பாலமுருகனை மீது எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக எடப்பாடி போ.லீசார் இலக்கியா மீது வ.ழக்.குப்.ப.திவு செய்து அவரை சேலம் மகளிர் சி.றை.யி.ல் அ.டை.த்துள்ளனர்.
