Cinema
ரோஜா சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி! மூச்.சு விட சி.ரமம்; சோகத்தில் ரசிகர்கள்..!
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் வில்லி விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.
இதனிடையே இவர் கொரோனா த.டுப்பூ.சி போட்டப்பின்னும் த.னிமைப்படுத்திக்கொண்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அனைவருக்கும் வணக்கம், து.ரதி.ர்ஷ்.டவசமாக எனக்கு கொ.ரோ.னா பா.சிட்டி.வ் வந்துள்ளது.
எனக்கு மூ.ச்.சு தி.ண.றல் வி.டுவ.தில் சி.ரம.ம் ஏ.ற்ப.ட்.டுள்ளது. அதனால் நான் மருத்துவரை அணுகியபோது மு.ன்னெ.ச்சரிக்கையுடன் த.னி.மை.ப்படுத்திக்.கொ.ண்டேன்.
தற்போது நான் நன்றாக இருப்பதாக உணர்க்கிறேன்., கொரோனா இன்னும் எல்லா இடத்திலும் ப.ரவிக்கொ.ண்டு தான் வருகிறது. க.ட்.டா.யம் மாஸ்க் அணியுங்கள். என பதிவிட்டு இருக்கிறார்.
