Viral News
லாட்ஜில் சுரங்கம் அமைத்து நவீன முறையில் விபச்சாரம்; அ.திர்ச்சியில் போலீசார்…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் என்ற பகுதியில் சினிமாவில் வருவது போல் லாட்ஜ் ஒன்றில் சு.ரங்கம் அமைத்து அதில் வி.பச்சாரம் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் என்ற நகரில் உள்ள தனியார் விடுதியில் விபசாரம் நடந்து வருவதாக அந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதனால், பரபரப்பானது அந்த காவல் நிலையம்.
அந்த கும்பலை பிடிக்க திட்டம் தீட்டப்பட்டது.
இதனையடுத்து போலீசார் அந்த லாட்ஜை அதிரடியாக சோதனை செய்த போது எந்த விதமான ஆதாரமும் சிக்கவில்லை.
இதேபோல் இரண்டு மூன்று முறை போலீசார் வந்து ஏமாந்து திரும்பி சென்ற நிலையில், அடுத்த கட்டமாக அந்த லாட்ஜில் ரகசிய அறை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போ.லீசார் மீண்டும் அந்த விடுதிக்கு சென்று ரகசிய அறையை கண்டுபிடித்து அதை திறந்தனர்.
அந்த அறையில் இருந்த 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் ஒரு பெண் திடீரென தப்பி ஓடிவிட்ட நிலையில் மீதி உள்ள 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த விடுதி மேலாளர் கை.து செய்யப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
