Connect with us

    வேலைக்காக மலேசியா சென்ற தமிழக இளைஞருக்கு நேர்ந்த கதி..! க.தறி அ.ழும் தாய்: என்ன நடந்தது..??

    Viral News

    வேலைக்காக மலேசியா சென்ற தமிழக இளைஞருக்கு நேர்ந்த கதி..! க.தறி அ.ழும் தாய்: என்ன நடந்தது..??

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் மலேசியாவில் போ.தை பொ.ருள் கு.ம்பலிடம் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். கூலி வேலை செய்து வரும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் ஆனந்த்(20) என்பவர் கண்ணனுக்கு இளைய மகன் ஆவார்.

    ஆனந்த கடந்த ஆண்டு வேலைக்காக மலேசியா சென்றுள்ளார்.

    மலேசியாவிற்கு ஆனந்த் சென்று இறங்கியதும், அவருக்கு உரிய வேலை வழங்கப்படாமல், அங்கு உள்ள போ.தைப் பொ.ருள் கு.ம்பலிடம் விற்கப்பட்டுள்ளார்.

    இதனால் க.டும் அ.வதிப்பட்டு வந்த அந்த இளைஞன், வாட்ஸ் ஆப் மூலம், தன்னுடைய குடும்பத்திற்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அதன் பின் அந்த இளைஞரை பற்றிய விபரங்களை மலேசியா போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் தமிழக போலீசார்.

    உடனடியாக களத்தில் இறங்கிய மலேசிய போலீஸ் ஆனந்தை மீ.ட்டு, அங்கிருக்கும் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    தற்போது அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மாவட்ட ஆட்சியரிடம் க.ண்ணீர் ம.ல்க மனு அளித்துள்ளார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!