Tamil News
2 பி.ள்.ளைகள், கணவனை விட்டு விட்டு க.ள்.ளக்.காத.லனுடன் ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவானியில் கி.ண.ற்றில் வி.ழுந்.து தங்கள் உ.யிரை மா.ய்.த்து கொண்டனர் திருப்பூரை சேர்ந்த க.ள்.ள.க்கா.தல் ஜோ.டி.
திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தங்கமணி.
இவர்களுக்கு பிரபாகரன், செல்வி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
தங்கமணி, வேலம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அஸ்வின் என்பவரது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதில் இருவருக்கும் ப.ழ.க்.கம் ஏற்பட்டு, நாளடைவில் க.ள்.ள.க்.கா.தலாக மாறியதை அறிந்த இவர்களது உ.றவு இருவரின் குடும்பத்திற்கு தெரிந்ததும் எ.தி.ர்ப்பு கிளம்பியது.
அதைத்தொடர்ந்து இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் அருகே உள்ள மேவானியில் பகுதியில் பா.ய்சன் கு.டி.த்.து.விட்டு இருவரும் அருகே இருந்த விவசாய கி.ண.ற்.றி.ல் கு.தித்து தங்கள் உ.யி.ரை மா.ய்.த்து கொண்டனர்.
ச.ம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கி.ண.ற்றில் மி.த.ந்.த க.ள்.ள.க்.கா.தல் ஜோடியின் பாடியை மீ.ட்.ட.னர்.
இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போ.லீசார் தீ.விர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
