World News
விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப அதிகாரியிடம் கெஞ்சிய குட்டி தேவதை; 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!
சிறு குழந்தைகளின் சிறிய செயல்கள் கூட நம்மை வயிறு கு.லு.ங்.க சிரிக்க வைத்துவிடும்.
அந்த அளவிற்கு அவர்களின் குறும்புத்தனம் ரசிக்கும்படியாக இருக்கும்.
இங்கு குழந்தை ஒன்று தனது அத்தை மீது வைத்திருந்த பாசத்தினை அட்டகா.சமாக வெளிப்படுத்தியுள்ள காட்சி காண்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
ஆம் விமானநிலையத்திற்கு அத்தையை வழியனுப்ப வந்த மழலை ஒன்று, இறுதியில் அத்தையை கட்டிப்பிடித்து வழியனுப்ப தனக்கே உரித்தான மழலை மொழியில், பாதுகாப்பு அதிகாரியிடம் அனுமதி கேட்டு, உள்ளே சென்று தனது அத்தையை கட்டிப்பிடித்த தருணமே இதுவாகும்.
இச்சம்பவம் கத்தார் நாட்டில் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியை இணையத்தில் பலர் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
