Viral News
பட்டப்பகலில் அரசு பள்ளியில் டீச்சருடன் ஹெட்மாஸ்டர் உல்லாசம்; வெளியான வைரல் வீடியோ…!
அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் ஒருவர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் என்ற பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.
இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமை தனது படுக்கை அறையாக பயன்படுத்தியுள்ளார்.
பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் உள்ள பள்ளி ஸ்டோர் ரூமில் வைத்து இருவரும் உல்லாசமாக சம்பவத்தை மாணவர்கள், கிராமத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ உயர அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த தலைமையாசிரியர் – ஆசிரியை பள்ளி வளாகத்துக்குள் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலானதை அடுத்து பலராலும் பகிரப்பட்டு கண்டனங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
கொரோனாவின் போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் பள்ளி முதல்வரும் அந்த ஆசிரியையும் பள்ளி வளாகத்தில் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வீடியோவுக்குப் பின்னர், அதைவைத்து பள்ளி முதல்வரிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பான ஆடியோ க்ளிப் சில தினங்களுக்கு முன் பரவியது குறிப்பிடத்தக்கது.
