World News
இளம்பெண்ணின் தலையில் 84 நாட்கள் கூடு கட்டி வாழ்ந்த பறவை; உலகையே வியப்பில் ஆழ்த்திய சம்பவம்..!!
பெ ண் ணின் கூந்தலில் பறவை ஒன்று கூடு க ட் டி 84 நாட்களாக வாழ்ந்த நிகழ்வு ஆ ச் ச ரி யத்தை ஏற்ப டு த்தியுள்ளது.
பறவை ஆராய்ச்சியாளர் இங்கிலாந்து நாட்டைச் சே ர் ந் த பெ ண் சூழலியாளரான ஹன்னா போ ர் ன்-டெய்லர், பறவைகள் பற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நி லை யில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கூந்தலில் பறவை ஒன்று 84 நாட்களாக கூடு க ட் டி வாழ்ந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
கடந்த 2018ஆம் ஆ ண்டின் ஒரு மழை நாளில், பிறந்து சில மணி நேரமே ஆன பறவைக் குஞ்சு ஒன்று, நிர்க்க தியாக த வி த்துக் கொண்டிருப்ப தை பார்த்திருக்கிறார் ஹன்னா போ ர் ன்-டெய்லர்.
அதன் தாய் பறவை எங்கேயாவது இருக்கிறதா என அவர் வெகுநேரமாக தேடிப்பார்த்த போது அ து தென்படவே இல்லை.
கண் கூடத் திறக்காத அந்தக் பறவை குஞ்சை இங்கேயே விட்டுச் சென்றால் இ ற ந் துவி டு ம் என்ப தை அறிந்த ஹன்னா, அதனை தனது வீட்டு அ றை க்கு எடுத்துச் சென்றார்.
அந்த பறவைக் குஞ்சு பறக்கத் தயாராக 12 வாரங்கள் ஆகும் எனத் தெரிந்துகொண்ட அவர், அ துவரை அந்த குஞ்சை, தானே பராமரிப்பது என மு டி வெடுத்தார்.
இந்த நி லை யில், பெரும்பாலான நேரங்களில் ஹன்னாவுடன் நெருக்கமாக இருந்ததால் அந்த பறவைக் குஞ்சு அவரின் கூந்தலில் கூடு கட்டத் தொடங்கியது.
என்னதான் செய்கிறது என பார்ப்போம் என ஹன்னா அதனை தடுக்கா மல் கூடு கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
அருகில் கிடைத்த புல், இலை, சிறு குச்சி முதலியவற்றைக் கொண்டுவந்து கூடு க ட் டி மு டி த்தது அந்த பறவைக் குஞ்சு.
இதையடுத்து ஹன்னாவின் கூந்தலில் இருந்த கூட்டிலேயே அ து 84 நாட்களாக வசித்து வந்தது.
அ துவரை ஹன்னா தலைக்கு கு ளி க்கமால் சமாளித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பறவைக் குஞ்சு வளர்ந்து பெரிய பறவை ஆனது.
அதன் இனப் பறவைகள் வெ ளி யில் பறந்து திரிவ தை க ண் ட அப்பறவை, தனது கூட்டத்துடன் ஐக்கியமா ன து.
அதன்பின் அந்த பறவை தனது அ றை க்கோ, தனது கூந்தலில் கட் டி யிருந்த கூ ட் டு க்கோ வரவேயில்லை எனத் தெரிவித்துள்ளார் ஹன்னா.
