Cinema
அடேங்கப்பா ஹாலிவுட் நடிகைக்கே டப் கொடுக்கும் ஜெயம்ரவியின் மனைவி!! அவரே வெளியிட்ட புகைப்படம்
தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள்.
ஆனால் அப்படி வருபவர்கள் பலருமே வாரிசு நடிகைகளாக தான் வருகிறார்கள்.
ஆனால் தற்போது சமீப காலமாகவே நடிகர் ஜெயம்ரவியின் மனைவி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஜெயம்ரவி தனது மனைவியுடன் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தன் அண்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயம்,
இந்த படத்தில் நடித்து தான் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் ஜெயம் ரவி.
அப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ஜெயம்ரவி.
விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ஜெயம்ரவி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெயம்ரவி தனது வாழ்க்கையில் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என்ற இனு மகன்கள் உள்ளனர்.
ஜெயம்ரவி தன் மனைவி ஆர்த்தியை காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஜெயம்ரவி தன் மனைவி ஆர்த்தியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்துமே இப்போது இருக்கும் இளம் நடிகை போல இருக்கிறார்,
இப்போது ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி ஹாலிவுட் நடிகைபோல மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.
